-5 %
Out Of Stock
புதிய சலனங்கள்
அரவிந்தன் (தொகுப்பாசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹71
₹75
- Edition: 2
- Year: 2007
- ISBN: 9788187477785
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம்படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வுபெற்ற முதல் 11 கதைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
ஜே.பி. சாணக்யா, சல்மா, ஆதவன் தீட்சண்யா, என். ஸ்ரீராம், எச். முஜிப் ரஹ்மான், புகழ், அ. சந்தோஷ், து. முத்துக்குமார், பத்மபாரதி, இராகவன், அ. முரளி ஆகியோரின்
சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.
| Book Details | |
| Book Title | புதிய சலனங்கள் (Pudhiya Salanangal) |
| Compiler | அரவிந்தன் (Aravindhan) |
| ISBN | 9788187477785 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 144 |
| Published On | Nov 2003 |
| Year | 2007 |
| Edition | 2 |
| Format | Paper Back |